×

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 0.24 காசுகள் உயர்வு

 

சென்னை: சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று(மே.29) 0.24 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை. டீசல் லிட்டருக்கு நேற்று 43 காசுகள் குறைந்த நிலையில் இன்று 23 காசுகள் உயர்வு; ஒரு லிட்டர் ரூ.99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : Chennai ,
× RELATED மே-31: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!