×

கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Nisab ,Pakka ,Gudalur ,Nilgiris ,Nilgiris district ,
× RELATED வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக...