×

கேரளத்தில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!!

கேரளத்தில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பினராயி விஜயனின் மகள் வீணா தொடர்புடைய நிறுவனம் முறைகேடு செய்த புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவனந்தபுரம், கண்ணூர் உள்பட 10 இடங்களில் சோதனையிட்டு வரும் அமலாக்கத்துறை.

Tags : Marxist ,Chief Minister ,Pinarayi Vijayan ,Kerala ,Veena ,Thiruvananthapuram, Kannur ,
× RELATED கோவில்பட்டி அருகே புளியங்குளம்...