வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட விஜயகுமார் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி தவெக தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.