×

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி தஞ்சையில் மே 29ல் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி தஞ்சையில் மே 29ல் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இடதுசாரிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

Tags : Leftists ,Karnataka government ,Megadad Dam ,Thanchai ,Tanji ,Megadadu Dam ,Tamil Nadu government ,Tamil government ,Megadad ,
× RELATED தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்