×

மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கூறிய கர்நாடக துணை முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்

சென்னை: மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கூறிய கர்நாடக துணை முதல்வருக்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார். டி.கே.சிவகுமார் பேச்சு தமிழ்நாடு விவசாயிகள், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Edappadi ,Karnataka ,Deputy Chief Minister ,Tamil Nadu ,Mekedadu Dam ,Chennai ,Mekedadu ,Dam ,D.K. Sivakumar ,
× RELATED பாலியல் புகாரில் நடவடிக்கை...