தமிழகம் கன்னியாகுமரி – சென்னை ரயில் 90 நிமிடங்கள் தாமதம் : தெற்கு ரயில்வே May 21, 2026 கன்னியாகுமாரி சென்னை தெற்கு ரயில்வே கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் 90 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 7:30க்கு புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மே 31 வரை வெயில் கடுமையாகவே இருக்கும் – தமிழ்நாடு வெதர்மேன்
‘முதல்வரிடம் தெரிவித்துவிடுவேன்’ என ஊழியர்களுக்கு மிரட்டல்; விழுப்புரம் அம்மா உணவகத்தில் தவெக நிர்வாகி அடாவடித்தனம்
அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய சென்றபோது விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமாருக்காக விதிமீறல்..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு