×

இந்தியாவில் மெமரி சிப் விலை குறைய வாய்ப்பில்லை – IESA சங்கம் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் மெமரி சிப் விலை அடுத்த 18 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் சங்கம் தெரிவித்துள்ளது. மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன்கள் விலை ஏற்கனவே 20-30% வரை உயர்ந்துள்ள நிலையில், வரும் காலங்களிலும் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : India ,IESA Association ,New Delhi ,Electronics and Semiconductors Association of India ,
× RELATED ஏர் இந்தியா விமானம் பெங்களூரு விமான...