×

புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடப்பெற்றுள்ள உள்ள 23 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு. அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கமலிக்கு கால்நடைத்துறை , அமைச்சர் விஜயலட்சுமிக்கு பால்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித்குமாருக்கு வனத்துறை ஒதுக்கப்படுள்ளது. அமைச்சர் வினோத்க்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Minister ,Srinath ,Fisheries Department ,Kamali ,Animal Husbandry Department ,Vijayalakshmi ,Dairying Department ,Ranjithkumar ,Forest Department ,Vinoth ,Agriculture Department ,
× RELATED புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு