×

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள 23 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் ரமேஷுக்கு அறநிலையத்துறையம் மற்றும் விஜய் பாலாஜிக்கு கைத்தறித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆனந்திடம் இருந்த வறுமை ஒழிப்பு துறை முதலமைச்சரிடம் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : TMC ,Chennai ,Tamil Nadu ,Minister ,Sengottaiyan ,Revenue and Disaster Management ,Maria Wilson ,Srirangam Ramesh ,Charities ,
× RELATED புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு