×

சிவகங்கை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

சிவகங்கை: மானாமதுரை அருகே வளநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் வளநாடு விலக்கு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tasmak store ,Sivaganga ,Tasmak ,Valanadu ,Manamadurai ,Madurai ,Ramanathapuram ,Valanadu Waiver ,
× RELATED அதிமுகவின் நிலை வருத்தமளிக்கிறது – முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி