×

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – ஐகோர்ட் தடை உத்தரவு தொடரும்

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமினை ரத்து செய்த ஐகோர்ட் ஆணைக்கு விதித்த தடை உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : Armstrong ,iCourt ,Delhi ,Supreme Court ,C. ,B. I. ,
× RELATED தாய் மற்றும் சேய் நலவாழ்வுத் துறையில்...