×

திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ சத்யபாமாவுக்கு அமைச்சர் பதவி மறுப்பு

சென்னை: திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற சத்யபாமாவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. செங்கோட்டையன் ஆதவாளரான சத்யபாமாவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.

Tags : Tiruppur North Constituency ,MLA ,Satyabama ,Chennai ,
× RELATED அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு திருமாவளவன் வருகை