×

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு திருமாவளவன் வருகை

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற உள்ள 23 பேர் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார் . புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

Tags : Thirumavalavan ,Chennai ,Vishwakarma Party ,Governor's Mansion ,Tamil Nadu Cabinet ,
× RELATED தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள...