சென்னை: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் 21 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவைச் சேர்ந்த 19 பேர், காங்கிரஸைச் சேர்ந்த இருவர் என மொத்தமாக 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
