×

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம். சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ப்ரவீன்குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Tags : Tamil Nadu ,Chennai ,Avinash Kumar ,IG ,Tamil Nadu Police Headquarters ,Bhavaneeswari ,Lion Woman Special Force ,Venkatraman ,DIG of Civil Supplies CID ,Northern Zone ,IG… ,
× RELATED தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு