×

தேர்தலில் தொடர் தோல்வி குறித்து விவாதிக்க எடப்பாடி மறுப்பு: சி.வி.சண்முகம் பேட்டி

சென்னை: எடப்பாடி தலைமையில் அதிமுக மீண்டும் படுதோல்வி அடைந்த காரணத்தை ஆராயவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளால் அதிமுக வாக்கு வங்கி தொடர்ந்து சரிகிறது. தேர்தலில் தொடர் தோல்வி குறித்து விவாதிக்க எடப்பாடி மறுத்துவிட்டார்.

Tags : EDAPPADI ,Shanmugham ,Chennai ,Former Minister ,C. V. Sanmugham ,
× RELATED நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள...