×

காளிகேசம் சூழல் சுற்றுலா தலத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள், மக்களுக்கு தடை

கன்னியாகுமரி: காளிகேசம் சூழல் சுற்றுலா தலத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள், மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காளிகேசம் சூழல் சுற்றுலா தலத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Galikesam ,Kanyakumari ,Kaligesam ,Western Continuation ,Kaligesam Ecological Tourist Area ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப்...