×

கேரளத்திலும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசம்: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: ஜூன் 15ம் தேதி முதல் கேரள அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என கேரள முதல்வர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார். கேரள, நாட்டில் முதன்முறையாக முதியோர் நலனுக்காக தனித்துறை உருவாக்கியுள்ளது. தேர்தலின் போது அளித்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளில், இரண்டு வாக்குறுதிகளை கேரள முதல்வர் வி.டி.சதீசன் நிறைவேற்றியுள்ளார்.

Tags : Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,V.D. Satheesan ,Kerala government ,
× RELATED குமரிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை