×

குமரிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை

குமரிக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தென்மேற்கு பருவ மலை கடல் பகுதிகளில் துவங்கிய நிலையில் குமரி பகுதிகளில் பரவியுள்ளது. அந்தமான் கடலின் பெரும்பாலான பகுதிகள், மத்திய கிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில் இன்று தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் தென்கிழக்கு அரபிக் கடலின் மேலும் சில பகுதிகளுக்கு தென் மேற்கு பருவமழை பரவும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Ivory Coast ,Indian Meteorological Centre ,Himalayas ,Kumari ,Andaman Sea ,Middle East Bengal ,
× RELATED மேற்கு வங்கத்தில் லாரியை மடக்கி...