×

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணிக்கு வர வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு போனில் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். உட்கட்சி பூசல் முற்றும் நிலையில் நாளை காலை எடப்பாடி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Tags : Adimuka District ,EPS ,Chennai ,Edapadi Palanisami ,Green Pathway House ,Edappadi Palanichami ,
× RELATED புதுச்சேரி சட்டசபை வரும் மே 20ம் தேதி கூடுகிறது