பீகார் மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து

பீகார் மாநிலம் ரோஸ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாட்னா பயணிகள் ரயிலில் திடீரென தீ பற்றியது. மின்கசிவு காரணமாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பெட்டிகளில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து கட்டுப்படுத்தினர்.

Related Stories: