தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20,400க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.315க்கும், பார் வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையானது.

Related Stories: