இந்தியா நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது May 13, 2026 சிபிஎஸ்இ தில்லி டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in, www.results.nic.in-ல் மாணவர்கள் முடிவுகளை அறியலாம்.
எரிபொருள் சிக்கனத்தில் இரட்டை நிலைப்பாடு; பிரதமர் மோடியின் வேண்டுகோளை கண்டுகொள்ளாத பாஜக நிர்வாகிகள்: அணிவகுத்த கார்களால் மக்கள் கடும் அவதி
போர் பதற்றம் நீடித்தபடியே இருந்தால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது – RBI கவர்னர்
2026-27 காரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு: ஒன்றிய அரசு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்; தேசிய தேர்வு முகமையை கலைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு: அகில இந்திய டாக்டர்கள் சங்கம் அதிரடி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி விவகாரம்; ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: எதிர் மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
போலி ஹால் டிக்கெட், ரூ. 2 லட்சம், மின்னணு சாதனங்களுடன் எம்பிபிஎஸ் மாணவன் தலைமையிலான கும்பல் சிக்கியது எப்படி? – பல மாநிலங்களில் போலி தேர்வர்கள் தேர்வை எழுதியதால் அதிர்ச்சி
விவாகரத்து கோரிய வழக்கு தள்ளுபடி; கணவர் பணிபுரியும் இடத்திற்கு மனைவி செல்ல வேண்டிய அவசியமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி
பொது போக்குவரத்தை மோடி வலியுறுத்தும் நிலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் 3.39 கோடி மக்கள் தவிப்பு: சிக்கன நடவடிக்கையை எப்படி கையாள்வது?