×

பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சேலம் காடையாம்பட்டியைச் சேர்ந்த கணவன் தனபால்(37), மனைவி மேனகா(35), மகள் கனிஷ்கா(17), உறவினர் சினேகா பலியாகினர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுவன் சுர்ஜித் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Negamam ,Pollachi ,Dhanapal ,Menaka ,Kanishka ,Sneha ,Kadaiyampatti ,Salem ,
× RELATED VB G RAM G திட்டம் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!