சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா பதவியேற்றார்.