×

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார்!

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை தெரிவித்தார். பின்னர் பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

Tags : Thravidar Corporation ,K. Chief Minister ,Vijay ,Veeramani ,Chennai ,VIJAY GREETED ,Weeramani ,MINISTER ,PERIYAR MEMORIAL ,
× RELATED விஜய் பதவியேற்பு விழாவில்...