விளையாட்டு ஐபிஎல்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! May 10, 2026 ஐபிஎல் சென்னை அணி லக்னோ சென்னை 53rd ஐபிஎல் கிரிக்கெட் சென்னை செபக்கம் ஸ்டேடியம் சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை – லக்னோ அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதற்காக வினேஷ் போகத் ஜூன் 26 வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பு
10 அணிகளுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தல் ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மீறினால் கடும் நடவடிக்கை