ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

 

லக்னோ: ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து லக்னோ அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: