×

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்தித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Panchalinga Falls ,Tiruppur ,Thirumoorthy Hills ,Udumalai ,Tiruppur district ,
× RELATED திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து