×

நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம்

 

சென்னை: காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

Tags : Chennai ,Congress ,
× RELATED திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து