×

மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை; 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது: ஆளுநர் அர்லேகர் பேட்டி

 

 

சென்னை: 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை; மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. 118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை; விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Vijay ,Tamil Nadu ,Governor ,Arlekar ,Chennai ,
× RELATED 2 குட்டிகளுடன் கரடி உலா: தொழிலாளர்கள் பீதி