×

பிரபல பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் படுகாயம்

 

ராஜஸ்தான்: பிரபல பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரில் வாகன விபத்தில் படுகாயமடைந்தார் ஆர்.பி.சவுத்ரி. தனது பூர்வீக ஊரான உதய்பூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்

Tags : Jeeva R. B. Chowdhury ,Rajasthan ,Jeeva ,R. B. Choudhry ,R. R. ,Udaipur, Rajasthan ,B. Choudhry ,Udaipur ,Super Good Films ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ராணுவம்...