டெல்லி: ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு. கபாஸ் காந்தி பெயரில் பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரூ.5,659 கோடியை ஒன்றிய அமைச்சரவை ஒதுக்கியது. 2026-27 பருவத்துக்கான கரும்பு விவசாயிகளின் நியாயமான, லாபகரமான விலைக்கென ரூ.1 லட்சம் கோடி நிர்ணயம் செய்துள்ளது.
