×

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி காலமானார்

 

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்தார். விபத்தின்போது அவருக்கு உடல்ரீதியாக எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், மோதலின் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Tags : Jeeva R. B. Seladri ,Rajasthan ,Jeeva ,R. B. Seladri ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ராணுவம்...