×

விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீ

சண்டிகர்: சண்டிகர் விமான நிலையத்தில் இண்டிகோ பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. சண்டிகரில் தரையிறங்கிய விமானத்தில் பவர் பேங்க் வெடித்து புகை சூழ்ந்ததால் பயணிகள் பத்திரமாக வெளியேற்ற பட்டனர். ஹைதராபாத்தில் இருந்து சண்டிகர் வந்த விமானத்தில் பவர் பேங்க் வெடித்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chandigarh ,Chandigarh airport ,Hyderabad ,Chandigarh… ,
× RELATED முதலமைச்சர் பதவியை நான் ராஜினாமா...