- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி பொன்மலை
- சென்னை
- திருச்சி விமான நிலையம்
- திருச்சி சந்தி
- பண்ருட்டி
- களையநல்லூர்
- வேப்பந்தட்டை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. திருச்சி விமான நிலையம் பகுதியில் 9 செ.மீ, திருச்சி சந்திப்பு, பண்ருட்டி, கலயநல்லூரில் தலா 8 செ.மீ . மழை பதிவாகியுள்ளது. வேப்பந்தட்டை, புதுச்சேரியில் தலா 7 செ.மீ., துவக்குடி, தழுதாழை, திருத்துறைப்பூண்டி, பெரம்பலூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியள்ளது.
