வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
பெரம்பலூர் – வேப்பந்தட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்
வி.களத்தூர் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பட்டிமன்றம்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையத்தை நேரில் அணுகலாம்
அன்னமங்கலத்தில் சூதாட்ட நபர்களிடம் பணம் பறிக்க முயற்சி 6 பேர் சிறையில் அடைப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி பொன்மலையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது
வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் முப்பெரும் விழா
வேப்பந்தட்டை உள்ளிட்ட வாக்கு பதிவு மையங்களில் பெரம்பலூர் எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு
வேப்பந்தட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
வி.களத்தூர் கிராமத்தில் நாய், குரங்கு தொல்லை அதிகரிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு
வாலீஸ்வரர் திருக்கோயிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம்
பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகாவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தம்பை குளம் ஆழப்படுத்தும் பணி: கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் நேரடி ஆய்வு
கிருஷ்ணாபுரத்தில் நாளை மின் நிறுத்தம்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
அரும்பாவூர் பேரூராட்சியில் காலனிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும்
லோடு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி: 5 பேர் காயம்
அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறலாம் அரும்பாவூரில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
சாலை பணியாளர்களை நீக்கிய 40 மாதத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்