மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர். காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்றுவிட்டு ஜபல்பூர் சென்ற போது நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.