போதைப்பொருள் கும்பலை ஈவு இரக்கமின்றி ஒடுக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்! அமித் ஷா

 

டெல்லி: போதைப்பொருள் கும்பலை ஈவு இரக்கமின்றி ஒடுக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; ரூ.1,745 கோடி மதிப்புள்ள 349 கிலோ உயர்தர போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: