வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் 4 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி

 

மேற்குவங்கம்: தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கு சென்று 4 மணி நேரம் காத்திருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அப்போது வாக்கு எண்ணிக்கையில் யாராவது முறைகேடு செய்ய முயன்றால், ‘வாழ்வா சாவா’ போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

Related Stories: