×

மத்தியப் பிரதேசத்தில் புயல் காற்றால் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே புயல் காற்றால் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படகில் இருந்த 29 பேரில் பலர் மாயமாகியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Jabalpur, Madhya Pradesh ,
× RELATED 226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: மம்தா நம்பிக்கை