இந்தியா இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பாய்ந்த கார் Apr 30, 2026 ஹிமாச்சல பிரதேசம் இ. D. வி. இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.
இப்படியும் நடக்குமா.! கோழிப்பண்ணையை கடந்து சென்ற திருமண ஊர்வலம்… அதிக DJ சத்தத்தால் நடந்த வினோத சம்பவம்!!
நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும்: என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 31 வாரங்களுக்குப் பிறகும் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
பல்வேறு களேபரத்துடன் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு: மத்திய படைகள் பாஜவுக்கு உதவுவதாக மம்தா குற்றச்சாட்டு; தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவு மே 4ல் அறிவிப்பு