தமிழகம் ஒசூர் அருகே சொகுசு பேருந்தில் கடத்திய கஞ்சா பறிமுதல் Apr 30, 2026 Ozur கிருஷ்ணகிரி ஜுஜுவாடி கார்த்திக் வசந்தகுமார் கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
குடியிருப்புகளுக்கு மத்தியில் பாசிகள் படர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் கிளாப்பாக்கம் குளம்: சீரமைத்து தடுப்புவேலி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கோடை வெயிலினால் தண்ணீர் ஆவியாகி வீணாவதை தடுக்க சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு: அதிகாரிகள் நடவடிக்கை