தமிழகம் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட அழகருக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை Apr 30, 2026 மதுரை திர்யுமாவடி மதுரை திருமாவடி வைகை ஆறு மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட அழகருக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. மக்கள் கள்ளழகரை சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
குடியிருப்புகளுக்கு மத்தியில் பாசிகள் படர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் கிளாப்பாக்கம் குளம்: சீரமைத்து தடுப்புவேலி அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கோடை வெயிலினால் தண்ணீர் ஆவியாகி வீணாவதை தடுக்க சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு: அதிகாரிகள் நடவடிக்கை