புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜுன் மாதம் 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 33 விவரங்கள் சேகரிக்கும் பணியில் தவறான தகவல் வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
