×

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றன. ஈரோடு மாவட்ட ஆட்சியரின் அலுவலக இமெயில் முகவரிக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Tags : Erode District Collector's Office ,Erode ,Erode Collector's Office ,Erode District Collector ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ