×

அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Anna Arivalayam ,Chennai ,Kanchipuram ,Tiruvallur ,
× RELATED என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்...