விழுப்புரம்: திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மேஸ்திரி எத்திராஜ், செல்வநம்பி ஆகியோர் உயிரிழந்தனர்.