மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 152 தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 152 தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Related Stories: